DiscoverThe Political Pulse | Hello vikatan'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains
'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

Update: 2025-10-03
Share

Description

RSS தன்னுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிட்டு பாராட்டியுள்ளார் மோடி. அதே நேரத்தில், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மு.க ஸ்டாலின் , பினராய் விஜயன் போன்றோர் கடும் கண்டனம். இதில் குறிப்பிடதக்க விஷயம், மோகன் பகவத் - மோடி இருவருக்கிடையிலான கோல்டு வார் குறைந்துள்ளது. இவர்களை இணைத்து இருப்பது அடுத்த பயணத்துக்கான 'அஜெண்டா 6'.

பாஜக ஆளாத மாநிலங்களையும் கைப்பற்றுவது, கம்யூனிசம் - திராவிடம் அதை அட்டாக் செய்யும் 'ஆபரேஷன் CD' மற்றும் அகண்ட பாரதம் என வியூகம் வகுத்துள்ளனர். இதற்கு பதிலடியாக, ராகுல்-ஸ்டாலின் டீம், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை பரப்புரை, பெரியார் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா என ஐந்து வகைகளில் திட்டமிட்டுள்ளனர். நூறாண்டு கடந்தும் தொடரும் கொள்கை யுத்தம்.

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

Hello Vikatan